Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்

சிங்கப்பூரில் 16 ஆண்டுகள் கட்டுமான ஊழியராக இருந்தவர் சலாவுதின்.

வாசிப்புநேரம் -
கட்டுமான ஊழியராக இருந்தவர் இப்போது கடை உரிமையாளர்

படம் : CNA insider

சிங்கப்பூரில் 16 ஆண்டுகள் கட்டுமான ஊழியராக இருந்தவர் சலாவுதின்.

தற்போது பங்களாதேஷில் FairPrice பேரங்காடி போன்ற கடையொன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அவரைப் பற்றிய ஒரு காணொளியைச் சிறுகதையாக வெளியிட்டுள்ளது CNA Insider.

பங்களாதேஷில் உள்ள பலுசார் என்னும் சிறிய நகரைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர்களாக வேலைசெய்து வருகின்றனர்.

சலாவுதின் கட்டுமான ஊழியராக சிங்கப்பூர் வந்து பிறகு ஒரு விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினார்.

காப்புறுதி மூலம் சலாவுதீனுக்கு 40,000 வெள்ளி கிடைத்தது, அதைக் கொண்டு அவர்
மின்னியல், சமையல் அறைப் பொருள்களை FairPrice கடை போல் வடிமைத்துள்ளார்.

முயற்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது அதை விரிவுபடுத்தியுள்ளார் சலாவுதீன்.

சலாவுதின் பற்றிய விவரங்கள் காணொளியில்....

மூலம்: CNA Insider

 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்