Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாத்தாம் மரப்பாலம் விபத்து - மெண்டாக்கி ஊழியர்கள் 26 பேருக்குக் காயம்

பாத்தாம் (Batam) தீவில் மரப்பாலம் உடைந்து விழுந்த விபத்தில் தனது ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாக மெண்டாக்கி தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாத்தாம் மரப்பாலம் விபத்து - மெண்டாக்கி ஊழியர்கள் 26 பேருக்குக் காயம்

(படம்: Aqil Haziq Mahmud/ CNA)


பாத்தாம் (Batam) தீவில் மரப்பாலம் உடைந்து விழுந்த விபத்தில் தனது ஊழியர்கள் சிலர் காயமடைந்ததாக மெண்டாக்கி தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டுக்கான திட்டங்களைப் பற்றிக் கலந்துரையாடும் கூட்டத்திற்காக அவர்கள் பாத்தாம் சென்றிருந்ததாக மெண்டாக்கி கூறியது.

இலேசான காயமடைந்த 26 ஊழியர்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டனர்.

ஊழியர்கள் இருவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை தேவைப்படும் என்றும் காயமடைந்தோரின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும் மெண்டாக்கி தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்