Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேக்கா சந்தையில் டேவிட் பெக்கம்

இன்று தேக்கா சந்தைக்குச் சென்ற காற்பந்து விசிறிகளுக்குக் காத்துக்கொண்டிருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி.

வாசிப்புநேரம் -
தேக்கா சந்தையில் டேவிட் பெக்கம்

(படம்: Simple Dimple/ Youtube)


இன்று தேக்கா சந்தைக்குச் சென்ற காற்பந்து விசிறிகளுக்குக் காத்துக்கொண்டிருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி.

பிரபல முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் டேவிட் பெக்கம் (David Beckham) அங்கு சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

தங்களுக்குப் பிடித்த காற்பந்து விளையாட்டாளரைக் கண்ட மகிழ்ச்சியில் பலரும் அவரைப் படங்கள், காணொளிகள் எடுத்துக்கொண்டனர்.

பெக்கம் மரினா பே சேன்ட்ஸுடனான பங்காளித்துவம் தொடர்பாக சிங்கப்பூர் வந்திருப்பதாகத் தம்முடைய Instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்