Images
  • sg cases (17)

சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்கள்..

சிங்கப்பூரில் தற்போது 28 நோய்த்தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

ஒவ்வொன்றிலும் 3 கிருமித்தொற்றுச் சம்பவங்களிலிருந்து 560 சம்பவங்கள் வரை இடம்பெற்றுள்ளன.

ஆகப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்கள்..

1. ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம்/ ஹோங் லிம் ஈரச்சந்தை, உணவு நிலையம் (Jurong Fishery Port/ Hong Lim Market & Food Centre)

சம்பவங்கள்: 560

2. KTV நிலையங்கள்

சம்பவங்கள்: 221

3.115 புக்கிட் மேரா வியூ (Bukit Merah View) சந்தை, உணவு நிலையம்

சம்பவங்கள்: 94

4. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 64697-ஆவது நபருடன் தொடர்புடைய நோய்த்தொற்றுக் குழுமம்

சம்பவங்கள்: 54

64697ஆவது நபருடன் தொடர்புடைய குழுமம் குறித்து மேல் விவரம் வெளியிடப்படவில்லை.

5. 105 ஹெண்டர்சன் கிரெசண்ட் (105 Henderson Crescent)

சம்பவங்கள்: 21

Top