Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் முயற்சிகளுக்குப் பலன் உள்ளதா? (AR காணொளி)

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பலனளிப்பதாகத் தெரியவில்லை.  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பலனளிப்பதாகத் தெரியவில்லை.  

தொடர்ந்து அது குறைந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 8 ஆண்டுகளில் ஆகக் குறைவு.

இதன் தொடர்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் வேறு பல தகவல்களையும் வழங்குகின்றன.

அவற்றை ஆராய்கிறது இந்த அங்கம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்