Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் களமிறங்குகின்றன

பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் போட்டியிடவுள்ளன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் களமிறங்குகின்றன

(படம்: Marcus Ramos)

பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் மக்கள் கட்சியும் போட்டியிடவுள்ளன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 4 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. இங் எங் ஹென் (Ng Eng Hen)
  2. சீ ஹோங் டாட் (Chee Hong Tat)
  3. சக்தியாண்டி சுபாட் (Saktiandi Supaat)
  4. சொங் கீ ஹியோங் (Chong Kee Hiong)

சிங்கப்பூர் மக்கள் கட்சியின் வேட்பாளர்கள்:

  1. முகமது மாலிக்கி ஒஸ்மான் (Mohd Maliki Bin Osman)
  2. மெல்வின் சியூ (Melvyn Chiu)
  3. ஸ்டீவ் சியா (Steve Chia)
  4. லீ ஜியென் சுவான் (Lee Jian Chuan)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்