Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் கழக வீட்டுக் குப்பைத் தொட்டி அருகே சடலம்

உட்லண்ட்ஸில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 677இன் குப்பைத் தொட்டி அருகே சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் அவென்யூ 6இல் அந்த புளோக் அமைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸ் கழக வீட்டுக் குப்பைத் தொட்டி அருகே சடலம்

படம்: Instant Street View

உட்லண்ட்ஸில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 677இன் குப்பைத் தொட்டி அருகே சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் அவென்யூ 6இல் அந்த புளோக் அமைந்துள்ளது.

அது இயற்கைக்கு மாறான மரணம் என்று அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு இன்று நண்பகல் 12 மணியளவில் தகவல் கிடைத்தது.

அங்கு 64 வயது ஆடவர் அசைவின்றிக் காணப்பட்டார். அவர் மாண்டதைச், சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்