Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாசிக்கும் பழக்கம் குறைவதால் புத்தக விற்பனையும் குறைகிறது - புத்தகக் கடைக்காரர்கள்

புத்தகக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டதற்கு வாசிக்கும் பழக்கம் குறைந்துவருவது ஒரு காரணம் என்கின்றனர் பழைய நூல்களை விற்கும் கடைக்காரர்கள்.

வாசிப்புநேரம் -
வாசிக்கும் பழக்கம் குறைவதால் புத்தக விற்பனையும் குறைகிறது - புத்தகக் கடைக்காரர்கள்

படம்; பிரசன்னா கிருஷ்ணன்

புத்தகக் கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டதற்கு வாசிக்கும் பழக்கம் குறைந்துவருவது ஒரு காரணம் என்கின்றனர் பழைய நூல்களை விற்கும் கடைக்காரர்கள்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் ஒருசில புத்தகக் கடைகள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன.

அவற்றுள் பழைய நூல்களை விற்கும் கடைகளும் அடங்கும்.

தேவைப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைப்பதாலும் நூல் விற்பனை பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் கடைக்காரர்கள்.

மேல் விவரங்கள் இன்று 8:30 மணி செய்தியில்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்