Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் படம் எடுத்துக்கொண்ட Captain Marvel நடிகை

பிரபல Marvel Studios நிறுவனத்தின் Captain Marvel திரைப்படத்தின் நடிகை பிரி லார்சன் (Brie Larson) தமது சிங்கப்பூர்ப் பயணத்தின் நினைவாக எடுத்துக்கொண்ட படங்களில் இரண்டு இடங்கள் இடம்பெற்றன.

வாசிப்புநேரம் -
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் படம் எடுத்துக்கொண்ட Captain Marvel நடிகை

(படம்: Rosemarie Yang)


பிரபல Marvel Studios நிறுவனத்தின் Captain Marvel திரைப்படத்தின் நடிகை பிரி லார்சன் (Brie Larson) தமது சிங்கப்பூர்ப் பயணத்தின் நினைவாக எடுத்துக்கொண்ட படங்களில் இரண்டு இடங்கள் இடம்பெற்றன.

அவற்றுள் ஒன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில்.

(படம்: Rosemarie Yang)

மார்ச் 7ஆம் தேதியன்று சிங்கப்பூர்த் திரையரங்குகளில் வெளியிடப்படும் Captain Marvel திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.

(படம்: Rosemarie Yang)

அப்போது அவர் இந்தப் படங்களை எடுத்துக்கொண்டார்.

(படம்: Rosemarie Yang)

29 வயது லார்சன் கரையோரப் பூந்தோட்டத்திலும் படங்கள் எடுத்துக்கொண்டார்.

(படம்: Rosemarie Yang)

தகவல்கள்: CNA Lifestyle  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்