Images

இந்தியர்களுக்கான அழகுப் பராமரிப்புப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்போரைத் தேடும் நடவடிக்கைகள் தொடக்கம்

இந்தியர்களுக்கான அழகுப் பராமரிப்புப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்போரைத் தேடும் பணியில் அழகுப் பராமரிப்புச் சேவைக்களுக்கான கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

அரசாங்க அமைப்புகள், வர்த்தகச் சங்கங்கள், தொழிற்சபைகள் முதலியவற்றின் உதவியுடன் தகுந்த பயிற்றுவிப்பாளர்களை விரைவில் தேர்ந்தெடுக்கப்போவதாக அது 'செய்தி'யிடம் தெரிவித்தது.     

கூட்டமைப்பின்கீழ் பயிற்சிகளை நடத்த விரும்புவோர், இந்த இணையப்பக்கத்தை நாடலாம்.

இணையப்பக்கம் : https://bsa.sg/contact-us/

Top