Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரவுசெலவுத் திட்டம் - மக்களின் கருத்து என்ன?

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொருள், சேவை வரி உயர்வு, குடும்ப உறுப்பினர்கள் அருகருகே வசிக்கும் நோக்கில் மறுவிற்பனை வீடுகளை வாங்குபவர்களுக்குச் சலுகைகள் ஆகியவை பற்றி அறிவிக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொருள், சேவை வரி உயர்வு, குடும்ப உறுப்பினர்கள் அருகருகே வசிக்கும் நோக்கில் மறுவிற்பனை வீடுகளை வாங்குபவர்களுக்குச் சலுகைகள் ஆகியவை பற்றி அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து மக்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன. அந்தக் கேள்விகளுக்கு 'வரவுசெலவுத் திட்டம் 2018 அமைச்சருடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் பதிலளித்தார்.

அமைச்சரின் பதில்களைத் தெரிந்துகொள்ள நாளை இரவு 9 மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் கலந்துரையாடலை மறக்காமல் பார்க்கவும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்