Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

#SGUnited Buka Puasa திட்டம் மூலம் ஒரு நாளுக்கு 20,000 உணவுப் பொட்டலங்கள்... எப்படிச் சாத்தியமானது ?

#SGUnited Buka Puasa திட்டம் மூலம் ஒரு நாளுக்கு 20,000 உணவுப் பொட்டலங்கள்... எப்படிச் சாத்தியமானது ?

வாசிப்புநேரம் -

தொண்டூழியர்களின் ஒத்துழைப்பால் பலருக்கு இந்த ஆண்டு நோன்பு மாதமும் சிறப்பாக அமைந்து வருகிறது.

ரமதான் மாதத்தில் வசதி குறைந்தவர்கள், சுகாதாரத் துறையினர் போன்றவர்களுக்கு, நோன்பு துறப்பதற்கான உணவுவகைகளை வழங்கிவருகிறது (Hashtag) #SGUnited Buka Puasa எனும் திட்டம்.

அந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது, பின்னணியில் என்னென்ன நடக்கின்றன....அறிந்து வந்தது எதிரொலி.... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்