Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் சேவை மேம்பட்டுள்ளது - போக்குவரத்து அமைச்சர்

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் கடந்த நான்காண்டில் சேவைத் தரம் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் கடந்த நான்காண்டில் சேவைத் தரம் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறியுள்ளார்.

மேம்பாட்டுப் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டது அதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

சராசரியாக 64,000 கிலோமீட்டர் சென்ற பிறகுதான் 5 நிமிடத்துக்கும் அதிகமான சேவைத் தாமதம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது;

நான்காண்டுக்கு முன், சுமார் 33,000 கிலோமீட்டர் சென்ற உடனேயே சேவைத் தாமதம் ஏற்பட்டது.

நிலைமை நன்கு மேம்பட்டுள்ளது, அது இன்னும் மேம்படமுடியும் என்றார் திரு. காவ்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்