Images

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் படைப்பாளர்கள், நிருபர்களுடைய படங்களைக் கொண்ட சிறப்புப் பேருந்துகள்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் படைப்பாளர்கள், நிருபர்களுடைய படங்களைக் கொண்ட சிறப்புப் பேருந்துகளை சிங்கப்பூரின் பல பகுதிகளில் இனி அன்றாடம் நீங்கள் பார்க்கலாம்.

இவ்வாரத்திலிருந்து அவை சாலைகளில் வலம் வரத்தொடங்கியுள்ளன.

அத்தகைய முயற்சிக்கு மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது செய்தி.

Top