Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொறுப்பான இளையர்களை உருவாக்க முற்படும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பயிற்சிகள்

போர்க்கால அணுகுமுறைகளைக் கற்பிப்பதுடன் பொறுப்பான இளையர்களையும் உருவாக்க முற்படுகிறது சிங்கப்பூர் ஆயுதப் படையின் தேசிய சேவைப் பயிற்சிகள்.

வாசிப்புநேரம் -

போர்க்கால அணுகுமுறைகளைக் கற்பிப்பதுடன் பொறுப்பான இளையர்களையும் உருவாக்க முற்படுகிறது சிங்கப்பூர் ஆயுதப் படையின் தேசிய சேவைப் பயிற்சிகள்.

அந்த வகையில், அடிப்படை இராணுவப் பயிற்சிக்குப் பிறகு, சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்ட இராணுவ வீரர்கள் அதிகாரபூர்வமாக இன்று பதவியேற்றனர்.

அவர்களின் பதவியேற்பு விழா, பாசிர் லபா முகாமில் நடைபெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்