Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'கேப்பிட்டலேண்ட்' நிறுவனம், Pearl Bank அடுக்குமாடி கட்டடத்தை 728 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது

'கேப்பிட்டலேண்ட்' நிறுவனம் Pearl Bank அடுக்குமாடி கட்டடத்தை 728 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -

'கேப்பிட்டலேண்ட்' நிறுவனம் Pearl Bank அடுக்குமாடி கட்டடத்தை 728 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது.

குதிரை லாட வடிவத்தில் அமைக்கப்பட்ட அக்கட்டடம் 37 மாடிக் கொண்டது.

அதில் 288 தொகுதிகள் இருக்கின்றன.

வீட்டு உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய 1.8 மில்லியன் வெள்ளியிலிருந்து 4.9 மில்லியன் வரை கிடைக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அந்த தொகை அவர்களின் வீட்டின் அளவைப் பொருத்திருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்