Images

முன்னாள் கைதிகள், சமுதாயத்தில் ஒன்றிணைய உதவும் சிறைச்சாலைச் சேவை அதிகாரிகள்

சிங்கப்பூரில், மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாகக் குறைவாகவே இருந்து வருகிறது.

அதற்குச் சிங்கப்பூர்ச் சிறைச் சேவை வழங்கும் சமூக சீர்திருத்தத் திட்டங்கள் முக்கியப் பங்களிக்கின்றன.

சிறையிலிருந்து விடுவிக்கப்படுவோர், படிப்படியாக சமுதாயத்துடன் ஒன்றிணைய அந்தத் திட்டங்கள் உதவுகின்றன.

Top