Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் Carousell நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் வெள்ளியாக உயர்வு

சிங்கப்பூரின் இணைய வர்த்தக நிறுவனமான Carousell-இன் மதிப்பு 1 பில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் இணைய வர்த்தக நிறுவனமான Carousell-இன் மதிப்பு 1 பில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது.

அது நார்வேயைச் சேர்ந்த Telenor தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கிளை நிறுவனத்துடன் இணைந்ததால் அதன் மதிப்பு அதிகரித்துள்ளது.

தற்போது Carousell-இன் மதிப்பு 1.16 பில்லியன் வெள்ளியாக உள்ளது.

Telenorஇன் 701Search நிறுவனம் மலேசியா, வியட்நாம், மியன்மார்
ஆகிய நாடுகளிலும் உள்ள முன்னனி இணைய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

உடனடியாக அந்தக் கிளை நிறுவனம் கலைக்கப்பட்டுத் தனது செயல்பாடுகளை, Carousell-லுடன் இணைத்துக்கொள்ளும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் Carousell-இன் மதிப்பு சுமார் 750 மில்லியன் வெள்ளியாக இருந்தது.

Carousell 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்