Images
  • New Document (8)

'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்!


படத்தில் என்ன தவறு உள்ளது என்பதைக் கண்டுபிடிக்கும்படி 'செய்தி' நேற்று (ஜூலை 12) கேட்டிருந்தது.

இந்தப் படம் செய்தியின் சமூக ஊடகத்தளங்களில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதிலுள்ள தவற்றைக் கண்டுபிடித்த பலரும் தங்கள் பதில்களைக் குறிப்பிட்டிருந்தனர்.




அவர்களில் சிலர் சரியான பதிலைக் கண்டுபிடித்துவிட்டனர்!


படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் வாசகத்தைக் கூர்ந்து பாருங்கள்.


எச்சரிக்கை அறிவிப்பில் எழுத்துப்பிழை உள்ளது.

'அபாயம் - அருகீல்வரதீர்கள்' என்பதற்குப் பதில் 'அபாயம் - அருகில் வராதீர்கள்' என்று இருந்திருக்க வேண்டும்.

சரியான பதிலைக் கண்டுபிடித்தவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!  

உங்கள் கருத்து

Top