Images
  • Changi Jewel
    (படம்: Jewel Changi Airport Devt)

கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் இன்னும் ஏராளம்....சாங்கி ஜூவெல்லில்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் திறக்கப்படவிருக்கும் ஜூவெல் கடைத்தொகுதியில் என்னென்ன காத்திருக்கின்றன?

பிரபல விரைவு உணவுக்கடைகளான A&W, Shake Shack, Pokemon கடை, திரையரங்குகள் ....இன்னும் பல.


அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சாங்கி விமான நிலையத்தில் அமைந்திருக்கும் ஜூவெல் கடைத்தொகுதி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய உள்ளூர்ப் பூங்கா கடைத்தொகுதியில் அமைந்திருக்கும்.


1.7 பில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்டிருக்கும் கடைத்தொகுதியில், பத்துத் தளங்கள் உள்ளன. அதில் 280க்கும் மேற்பட்ட உணவகங்களும் கடைகளும் அமையவிருக்கின்றன.


கடைத்தொகுதியின் 90 விழுக்காட்டுக் குத்தகையாளர்கள் குறித்த தகவல்கள் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

 

Top