Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆண்டு இறுதிக்குள் 300 மின் வாகன மின்னூட்டு முகப்புகள் சேவையில்

சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள், சுமார் 300 மின் வாகன மின்னூட்டு முகப்புகள் சேவையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆண்டு இறுதிக்குள் 300 மின் வாகன மின்னூட்டு முகப்புகள் சேவையில்

(படம்: CNA)

சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள், சுமார் 300 மின் வாகன மின்னூட்டு முகப்புகள் சேவையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SP குழுமம் தான் கொண்டுள்ள கட்டமைப்பில் இருக்கும் மின்னூட்டு முகப்புகளின் எண்ணிக்கையை 200க்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அவற்றில் 52 அதிவேக மின்னூட்டு முகப்புகளும் அடங்கும்.

அவற்றில் சில, முதல்முறையாக, மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்திருக்கும்.

செந்தோசா , பய லேபார் போன்ற பகுதிகளிலும், மின்னூட்டு முகப்புகள் அறிமுகம் காணவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்