Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிள்ளைகளின் பல் சுகாதாரம் என்று வரும்போது பெற்றோர் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறார்கள்?

பிள்ளைகளுக்குப் பல்துலக்குவது பற்றி முறையாகச் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -

பிள்ளைகளுக்குப் பல்துலக்குவது பற்றி முறையாகச் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.

பற்பசையின் அளவு பற்றியும் அதிக விழிப்புணர்வு இல்லை என்று சொல்லப்படுகிறது.

பிள்ளைகளின் பல் சுகாதாரம் என்று வரும்போது பெற்றோர் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறார்கள்?

ஆராய்ந்தது தமிழ்ச்செய்தி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்