Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனாவுடன் கூடுதல் ராணுவ, கடற்படைப் பயிற்சிகளை நடத்த வகைசெய்யும் தற்காப்பு உடன்படிக்கை

சிங்கப்பூரும் சீனாவும் ராணுவம், கடற்படைப் பயிற்சிகளைக் கூடுதலாக நடத்த வழிவகுக்கும் தற்காப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
சீனாவுடன் கூடுதல் ராணுவ, கடற்படைப் பயிற்சிகளை நடத்த வகைசெய்யும் தற்காப்பு உடன்படிக்கை

(படம்: MINDEF)

சிங்கப்பூரும் சீனாவும் ராணுவம், கடற்படைப் பயிற்சிகளைக் கூடுதலாக நடத்த வழிவகுக்கும் தற்காப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

இரு நாட்டுத் தற்காப்பு அமைச்சர்கள், அடிக்கடி கலந்துரையாடல்களை நடத்தவும் ஒப்பந்தம் வகைசெய்யும்.
சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு அது குறித்துத் தகவல் அளித்தது.

கடந்த மே மாதம், ஷாங்ரிலா கலந்துரையாடலுக்காக சீனத் தற்காப்பு அமைச்சர் சிங்கப்பூர் வந்திருந்தார்.

அப்போது, சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், சீனத் தற்காப்பு அமைச்சர் இருவரும், அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள இணக்கம் கண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்