Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிறிஸ்துமஸுக்கு முன்தினம் நீட்டிக்கப்படும் பேருந்து, ரயில் சேவைகள்

சிங்கப்பூரில் பேருந்து, ரயில் சேவைகள் கிறிஸ்துமஸுக்கு முன்தினம் நீட்டிக்கப்படும் என்று SMRT-உம் SBS Transit-உம் இன்று தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
கிறிஸ்துமஸுக்கு முன்தினம் நீட்டிக்கப்படும் பேருந்து, ரயில் சேவைகள்

(படம்: Ooi Boon Keong / TODAY)

சிங்கப்பூரில் பேருந்து, ரயில் சேவைகள் கிறிஸ்துமஸுக்கு முன்தினம் நீட்டிக்கப்படும் என்று SMRT-உம் SBS Transit-உம் இன்று தெரிவித்துள்ளன.

அன்று, வடகிழக்குப் பாதை ரயில்களின் சேவைகளும் டௌன்டவுன் பாதை ரயில்களின் சேவைகளும் ஒன்றே கால் மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படும்.

செங்காங், பொங்கோல் LRT சேவைகளும் நீட்டிக்கப்படும்.

வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை, வட்டப்பாதை, புக்கிட் பாஞ்சாங் LRT ஆகியவையும் நள்ளிரவுக்குப் பின்னரும் இயங்கும்.

ரயில் சேவைகளைப் போலவே பேருந்துச் சேவைகள் சில அன்று நீட்டிக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்