Images
  • CCK GRC
    (படம்: Ruth Smalley)

சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் போட்டி

சுவா சூ காங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கும் இடையே போட்டி.

சுவா சூ காங் குழுத்தொகுதி 4 உறுப்பினர்கள் கொண்ட குழுத்தொகுதி

மக்கள் செயல் கட்சி: 

  • கான் கிம் யோங் (Gan Kim Yong),
  • லோ யென் லிங் (Low Yen Ling),
  • டோன் வீ (Don Wee),
  • ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (Zhulkarnain Abdul Rahim) 

PSP எனும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அவர்களை எதிர்த்துக் களமிறங்குகிறது.

 சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி:

  • பிரான்சிஸ் யுவென் (Francis Yuen),
  • டான் மெங் வா (Tan Meng Wah),
  • சூ ஷான் மிங்(Choo Shaun Ming),
  • அப்துல் ரஹ்மான் (Abdul Rahman) 
Top