Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு

COVID-19.....

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

COVID-19.....

ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியிருக்கும் நோய்ப்பரவல்.

அங்கிங்கு எனாதபடி எங்கும் பரவிய நோய், உலகில் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒன்றே உலகம் என்றிருந்த மக்களை அவரவர் இருந்த இடத்தில் கட்டிப்போட்டது.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு ஜனவரி முதல் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

சிறிய நாடான சிங்கப்பூரில், நெருக்கமான சூழலில் வசிக்கும் மக்களிடையே கிருமி வெகு வேகமாகப் பரவிவிடும் என்ற அச்சம் தலைதூக்கியது.

சென்ற ஆண்டு....இந்த நாள்....

சிங்கப்பூரில் அதிரடித் திட்டம் (Circuit Breaker) நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து வேலை செய்வது, வீட்டிலிருந்து படிப்பது, இணையத்தில் சந்திப்பது என்று மக்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களுக்குப் பழகத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு அதிரடித் திட்டம் நடப்புக்கு வந்ததிலிருந்து, என்னென்ன நடந்தது? - ஒரு கண்ணோட்டம்.

  • பிரதமர் லீ சியென் லூங் அதிரடித் திட்டம் பற்றி அறிவித்தார்.
  • ஏப்ரல் 7-இலிருந்து மே 4 வரை அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 7: அதிரடித் திட்டம் தொடக்கம்

ஏப்ரல் 9:

ஏப்ரல் 21: அதிரடித் திட்டம், ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டது

மே 5: சில வர்த்தகங்கள் செயல்பட அனுமதி

மே 19: அதிரடித் திட்டம்- மூன்று கட்டங்களாக தளர்த்தப்படுவதாக அறிவிப்பு

ஜூன் 1: அதிரடித் திட்டம் முடிவு

முதல் கட்டம்:

இரண்டாம் கட்டம் (ஜூன் 19 முதல்)

மூன்றாம் கட்டம்: (டிசம்பர் 28 முதல்)

  • எட்டுப் பேர் வரை ஒரு வீட்டுக்குச் செல்லலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்