Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளி ஏற்பாடு - சுத்தம் செய்யத் தயக்கமா?

தீபாவளியும் வந்துவிட்டது. வீட்டைச் சுத்தம்செய்யவேண்டிய நேரமும் வந்துவிட்டது.

வாசிப்புநேரம் -

தீபாவளியும் வந்துவிட்டது. வீட்டைச் சுத்தம்செய்யவேண்டிய நேரமும் வந்துவிட்டது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவ்வாறு செய்யாதவர்கள் பலர் உள்ளனர்.

பொதுவாக, அவர்கள் இந்தப் பணியைத் தொடங்கத் தயங்குவர். 'சுத்தம்செய்துதான் ஆகவேண்டுமா?’ என்ற எண்ணம் வந்துவிடும். அதுவும் அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்குச் சொல்லவே தேவையில்லை.

அந்நிலையில் இந்தப் பணியை விரைவில் செய்துமுடித்தால், ஒரு நிம்மதி இருக்கும்.

இந்தப் பணியை எளிதில் முடிக்க என்னென்ன செய்யலாம்? நேயர்கள் சிலரிடம் கேட்டது ‘செய்தி’.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்