Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

CNA தலைமைத்துவ உச்சநிலை மாநாடு: நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவுடன் உரையாடல்

CNA தலைமைத்துவ உச்சநிலை மாநாடு 2021 (CNA Leadership Summit) இன்று (ஏப்ரல் 22) நடைபெறுகிறது. 

வாசிப்புநேரம் -
CNA தலைமைத்துவ உச்சநிலை மாநாடு: நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவுடன் உரையாடல்

படம்: Gaya Chandramohan

CNA தலைமைத்துவ உச்சநிலை மாநாடு 2021 (CNA Leadership Summit) இன்று (ஏப்ரல் 22) நடைபெறுகிறது.

Shangri-La ஹோட்டலில் பிற்பகல் ஒன்றரை மணியிலிருந்து நடைபெறும் மாநாடு, பசுமை மீட்பு (Green Recovery) எனும் கருப்பொருளில் அமைந்துள்ளது.

பூமி தினத்தன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினரான நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்துகொள்ளும் உரையாடல், மாநாட்டில் இடம்பெறுகிறது.

CNA Youtube பக்கத்தில் அதைப் பார்க்கலாம்.

நீடித்த நிலைத்தன்மையும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் குறைப்பதற்கான உத்திகளும் நிகழ்ச்சியில் முக்கிய இடம்பெறும்.

பசுமை நிதி, பசுமைத் தொழில்நுட்பம், பசுமைத் தலைமைத்துவம் போன்றவற்றோடு, தனியார், பொதுத்துறைக் கூட்டு முயற்சிகள் பற்றியும் நிபுணர்கள் பேசவார்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்