Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சைனாடவுனின் ஆகப்பெரிய உணவங்காடி நிலையம் தொடங்கிய இணையத் தளம்

சைனாடவுனில் (Chinatown) அமைந்துள்ள சிங்கப்பூரின் ஆகப்பெரிய உணவங்காடி நிலையம், இணையத் தளமொன்றைத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

சைனாடவுனில் (Chinatown) அமைந்துள்ள சிங்கப்பூரின் ஆகப்பெரிய உணவங்காடி நிலையம், இணையத் தளமொன்றைத் தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் சீனப் புத்தாண்டுச் சந்தை இம்முறை ரத்து செய்யப்பட்டதால் கடைக்காரர்களுக்கு உதவும் நோக்கில் அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சீனப் புத்தாண்டுப் பாரம்பரியம் பற்றிய நிகழ்ச்சிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

அதிரடித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைவிட, மூன்றாம் கட்டத்தில் உணவங்காடி நிலையக் கடைக்காரர்களின் விற்பனை 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

விழாக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க புதிய இணையத் தளம் கைகொடுக்கும் என சைனாடவுன் உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் சங்கம் நம்புகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்