Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விசா அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து கட்டணம் செலுத்தும் முறை அடுத்த மாதம் அறிமுகம்

பொதுப் போக்குவரத்துப் பயணிகள் இனி தங்களது விசா அட்டைகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தலாம்.

வாசிப்புநேரம் -
விசா அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து கட்டணம் செலுத்தும் முறை அடுத்த மாதம் அறிமுகம்

(படம்: LTA/Twitter)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

பொதுப் போக்குவரத்துப் பயணிகள் இனி தங்களது விசா அட்டைகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தலாம்.

அடுத்த மாதம் ஆறாம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட SimplyGo முறை மூலம், இப்போது Mastercard அட்டைகளைக் கொண்டு பொதுப் போக்குவரத்துக்குக் கட்டணம் செலுத்த முடியும்.

இனி அது Visa அட்டைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

SimplyGo முறைக்குக் கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கமளிப்பதாகவும், அன்றாடம் சராசரியாக 120 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணங்களில் அது பயன்படுத்தப்படுவதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்