Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் இடையூறுகளைக் குறைக்க நடவடிக்கை:

ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் குத்தகையாளர்கள் புதிய இணைப்புப் பாதையின் கட்டுமானப் பணியில் வேலைசெய்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் இடையூறுகளைக் குறைக்க நடவடிக்கை:

படம்: Gwyneth Teo

ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் குத்தகையாளர்கள் புதிய இணைப்புப் பாதையின் கட்டுமானப் பணியில் வேலைசெய்து வருகின்றனர்.

சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை முடிந்தவரை குறைக்க அவர்கள் முயன்றுவருவதாகப் போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று (ஜூலை 13) தெரிவித்தார்.

60 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாதை வடக்கு-தெற்குப் பாதையின் தளமேடையையும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் தளமேடையையும் இணைக்கும்.

அதில் சுமார் 30 மீட்டர் நிலத்திற்கு அடியில் அமைந்திருக்கும்.

இணைப்புப் பாதையின் மூலம் பயணிகள், கட்டண வாயில் வழியாகச் செல்லாமல் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு ரேநடியாக மாற முடியும்.

 தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அமையவுள்ள ஆர்ச்சர்ட் ரயில் நிலையம் 2021ஆம் ஆண்டில் திறக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்