Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசி போடும் நிலையங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

சிங்கப்பூரில், COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் நிலையங்களில் எல்லாம் சுமுகமாக நடந்தேற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் நிலையங்களில் எல்லாம் சுமுகமாக நடந்தேற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், தடுப்பூசி போடும் பணியைத் திறம்படக் கையாளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது சுமார் 30 நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான Fullerton சுகாதாரப் பராமரிப்பு நிறுவனம் நிர்வகிக்கும் Raffles City தடுப்பூசி நிலையத்திற்குச் சென்றுவந்தது 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்