Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிளாசா சிங்கப்பூரா உள்ளிட்ட சில இடங்களுக்குச் சமூக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்

பிளாசா சிங்கப்பூரா உள்ளிட்ட சில இடங்களுக்குச் சமூக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்

வாசிப்புநேரம் -
பிளாசா சிங்கப்பூரா உள்ளிட்ட சில இடங்களுக்குச் சமூக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்

படம்: Google Maps

பிளாசா சிங்கப்பூரா, Junction 9 கடைத்தொகுதி உள்ளிட்ட சில இடங்களுக்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த இடங்களைச் சுகாதார அமைச்சு நேற்று இரவு வெளியிட்டது.

பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்கள்:

Junction 9 கடைத்தொகுதியில் உள்ள Sheng Siong பேரங்காடி - மே 5

Tampines Mall கடைத்தொகுதியில் உள்ள Uniqlo கடை - மே 5

506, தம்பனீஸ் சென்ட்ரலில் உள்ள -
Sheng Siong பேரங்காடி - மே 5

Snip அவென்யூ - மே 5

பிளாசா சிங்கப்பூராவில் உள்ள Co Chung, Uniqlo கடைகள் -மே 6

சாங்கி விமான நிலையத்தில் உள்ள மூன்றாம் முனையத்தில் உள்ள Heavenly Wang, Encik Tang - மே 6

JEM கடைத்தொகுதியில் உள்ள DON DON DONKI - மே 6

சாங்கி விமான நிலையத்தில் உள்ள மூன்றாம் முனையத்தில் உள்ள Heavenly Wang -
மே 7

குறிப்பிடப்பட்ட அந்த இடங்களுக்குச் சென்று திரும்பியவர்கள் முன்னெச்சரிக்கையாக, 14 நாளுக்குத் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பொதுமக்கள், அந்த இடங்களைத் தவிர்க்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

சம்பந்தப்பட்ட இடங்களில் கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்