Images

சிங்கப்பூரின் உயரிய கலாசாரப் பதக்க விருதும் இளம் கலைஞர் விருதும் பெற்ற கலைஞர்கள்...

சிங்கப்பூரின் உயரிய கலாசாரப் பதக்க விருது நிகழ்ச்சியில் இம்முறை 8 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேர் கலாசாரப் பதக்க விருதையும் 6 பேர் இளம் கலைஞர் விருதையும் பெற்றனர்.

கலைகளுக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டி தேசியக் கலை மன்றம் அந்த விருதுகளை வழங்குகிறது.

இளம் கலைஞர் விருதைப் பெற்றவர்களில் ஒருவர் கர்நாடக இசைக் கலைஞர் குமாரி சித்ரா பூர்ணிமா சதீஷ்...
 

Top