Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையம் வழி தீபாவளிப் பலகாரங்கள் விற்பனை

கைப்பக்குவம், வசதி, தரம். இப்படிப் பல காரணங்களுக்காக மக்கள் வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்களை வாங்க விரும்புகின்றனர்.

வாசிப்புநேரம் -

கைப்பக்குவம், வசதி, தரம்.

இப்படிப் பல காரணங்களுக்காக மக்கள் வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்களை வாங்க விரும்புகின்றனர்.

இதனாலேயே தீபாவளி போன்ற விழாக்காலங்களின்போது இணைய விற்பனையாளர்கள் இன்னும் பிரபலமாகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்