Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மண் பானைகள் இல்லாமல் பொங்கலா?!

பொங்கல் என்றாலே பொங்கல் பானைகள் குறிப்பாக மண் பானைகள் நம் நினைவுக்கு வரும்.

வாசிப்புநேரம் -

பொங்கல் என்றாலே பொங்கல் பானைகள் குறிப்பாக மண் பானைகள் நம் நினைவுக்கு வரும்.

பற்பல விதங்கள், அளவுகள், வண்ணங்களில் பானைகள் கிடைக்கின்றன.

இருப்பினும் மண் பானைகளையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்