Images
  • nea dengue death
    (படம்: Monica Kotwani)

டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் கடந்த வாரம் மட்டும், 468 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், 5185 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

உட்லண்ட்ஸ், சாய் சீ, கேலாங், தாம்சன் ஆகிய வட்டாரங்கள் தற்போது டெங்கி அதிகம் பரவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

தற்போதைய ஈரமான சூழலால் கொசுப்பெருக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறினர். 


Top