Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட், பிடோக் ஆகியவற்றில் அபாயமிக்க டெங்கி பரவல் வட்டாரங்கள்

ஜூரோங் வெஸ்ட்டிலும், பிடோக்கிலும் புதிய டெங்கி பரவல் வட்டாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
ஜூரோங் வெஸ்ட், பிடோக் ஆகியவற்றில் அபாயமிக்க டெங்கி பரவல் வட்டாரங்கள்

படம்: AFP/Marwin Recinos

ஜூரோங் வெஸ்ட்டிலும், பிடோக்கிலும் புதிய டெங்கி பரவல் வட்டாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை அதிக அபாயமிக்கவை என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. அதன் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை இணையத்தளத்தில் ஆணையம் வெளியிட்டது. 

ஜூரோங் வெஸ்ட்டில் மொத்தம் 90 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. பிடோக் நார்த் வட்டாரத்தில் 55 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால், கொசுப் பெருக்கம் அதிகரிக்கலாம் என்று அமைப்பு முன்னர் எச்சரித்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்