Images

பல் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள்

பல் மருத்துவச் சிகிச்சைச் செலவைக் குறைக்க நோயாளிகளுக்குத் தவணை முறையில் கட்டணம் செலுத்தவும் பல் மருத்துவர்கள் சிலர் வகைசெய்கின்றனர்.

பல் மருத்துவச் சேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரை ஈர்க்க உள்ளூர்ப் பல் மருத்துவர்கள் அத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.


Top