Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எல்லை கடந்த தகவல் பரிமாற்றத்தால் அரசாங்கங்கள் பங்காளித்துவத்தை வலுப்படுத்தலாம்: அமைச்சர் ஈஸ்வரன்

எல்லை கடந்த தகவல் பரிமாற்றத்தை ஆதரித்து முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர உறுதியான மின்னிலக்கக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க வர்த்தகத் தொழிற்சபை நேற்று (செப்டம்பர் 17) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறினார்.

குறிப்பாக ஆசியான் வட்டாரத்தில் மின்னிலக்கக் கட்டமைப்பை உருவாக்க அரசாங்கங்கள் உறுதி மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கோண்டார்.

தன்னைப் பேணித்தனம் உலக அளவில் நிலவி வரும் வேளையில் எல்லை கடந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் அரசாங்கங்கள் பங்காளித்துவத்தை வலுப்படுத்திக்கொள்ளலாம் என்று திரு. ஈஸ்வரன் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்