Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப் புழக்கத்திற்கு எதிரான சட்டங்கள்- இளையர்களின் கருத்து என்ன?

சிங்கப்பூரர்களில் பெரும்பாலோர் போதைப் புழக்கத்திற்கு எதிரான சட்டங்களைத் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்களில் பெரும்பாலோர் போதைப் புழக்கத்திற்கு எதிரான சட்டங்களைத் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.

இருப்பினும், கஞ்சா மீதான இளையர்களின் கண்ணோட்டம் சற்று மாறுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

முதன்முறையாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 13 வயதிலிருந்து 75 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்