Images
  • Drunk
    ( படம்: SPF )

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகள் குறைந்துள்ளன. இருப்பினும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் அதிகரித்துள்ளதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது. சிவப்பு விளக்கைத் தாண்டிச் சென்றோரின் எண்ணிக்கையும் கூடியது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள்
2018ஆம் ஆண்டு : 176
2017ஆம் ஆண்டு : 150

--17.3 விழுக்காடு அதிகரிப்பு

மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளானோர்:
2018ஆம் ஆண்டு: 59
2017ஆம் ஆண்டு: 39

-- 51.3 விழுக்காடு அதிகரிப்பு

சிவப்பு விளக்கைக் கடந்து வாகனத்தில் சென்றோர் எண்ணிக்கை
2018ஆம் ஆண்டு: சுமார் 54,000
2017ஆம் ஆண்டு: சுமார் 47,000

--15.7 விழுக்காடு அதிகரிப்பு

சிவப்பு விளக்கைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடந்ததால் ஏற்பட்ட விபத்துகள்:
2018ஆம் ஆண்டு: 120
2017ஆம் ஆண்டு: 117

--2.6 விழுக்காடு அதிகரிப்பு  

Top