Images
  • dyson 1
    (படம்: Wallich Residence website)

சிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா?

பிரிட்டனைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஜேம்ஸ் டைசன் (James Dyson) சிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கியுள்ளார். அதன் விலை 73.8 மில்லியன் வெள்ளி.

Wallich Residenceஇன் 62ஆவது மாடியிலிருந்து 64ஆவது வரை அவரின் சொகுசு வீடு உள்ளது.சுமார் 21,100 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள சொகுசு வீட்டில் 5 படுக்கை அறைகள் உள்ளன.

அந்த அறைகளிலிருந்தவாறு நகரின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.

பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு வீட்டைப் பார்க்கலாமா...

(படம்: Wallich Residence website)

(படம்: Wallich Residence website)

(படம்: Wallich Residence website)


 

Top