Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் தலைமையில் போட்டியிடவுள்ள மக்கள் செயல் கட்சி

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும், பாட்டாளிக் கட்சியும் போட்டியிடுகின்றன.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் தலைமையில் போட்டியிடவுள்ள மக்கள் செயல் கட்சி

(படம்: CNA)

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும், பாட்டாளிக் கட்சியும் போட்டியிடுகின்றன.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்:

1. ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat)
2. மாலிக்கி ஒஸ்மான் (Maliki Osman)
3. டான் கியெட் ஹாவ் (Tan Kiat How)
4. ஷெரில் சான் (Cheryl Chan)
5. ஜெசிக்கா டான் (Jessica Tan)

பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்கள்:

1. கென்னத் ஃபூ (Kenneth Foo)
2. அப்துல் ஷரிஃப் அபூ காசிம் (Abdul Shariff Aboo Kassim)
3. டெரன்ஸ் டான் (Terence Tan)
4. டைலன் இங் (Dylan Ng)
5. நிக்கோல் சியா (Nicole Seah)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்