Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரவுசெலவுத் திட்டம் 2019: கல்வி உதவி நிதி குறித்துப் பெற்றோரின் கருத்துகள்

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளை உடைய பெற்றோர், பிள்ளைகளின் கல்விக்காகக் கூடுதல் ஆதரவைப் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளை உடைய பெற்றோர், பிள்ளைகளின் கல்விக்காகக் கூடுதல் ஆதரவைப் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், Edusave கணக்குகளில் 150 வெள்ளியைக் கூடுதலாகப் பெறவிருக்கின்றனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள் தற்போது பெறும் தொகை: $230

உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தற்போது பெறும் தொகை: $290

இந்த ஆண்டிலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெறவுள்ள தொகை: $380

இந்த ஆண்டிலிருந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பெறவுள்ள தொகை: $440

 17வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் கூடுதலாக 500 வெள்ளி வரை பெறவுள்ளனர். உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்கில் அது நிரப்பப்படும். உயர்கல்விக்காக அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது குறித்துப் பொதுமக்களின் கருத்துகளை அறிந்து வந்தது செய்தி

வரவுசெலவுத் திட்டம் 2019: கல்வி உதவி நிதி குறித்துப் பொதுமக்களின் கருத்துகள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்