Images

யானை நிகழ்ச்சியில் புதிய மாற்றங்கள்

விலங்குகள் எப்படிப்பட்டவை, அவற்றின் இயல்பான வாழ்க்கை எத்தகையது என்பதை நேரில் பார்த்துக் கற்றுக்கொள்ள விலங்குத் தோட்டம் ஒரு சிறந்த இடம்.

ஆனால் மக்களை அதிகம் கவர, காலப்போக்கில் சில விலங்குகள் வித்தைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

அவற்றை மாற்றும் நோக்கில் யானை வித்தைகளை அண்மையில் அகற்றியுள்ளது சிங்கப்பூர் விலங்குத் தோட்டம்.

பார்வையாளர்களை முதன்மைப்படுத்தின இத்தகைய விலங்கு நிகழ்ச்சிகள்.

இன்று, விலங்குகளுக்கே முதல் இடம்.

யானை நிகழ்ச்சியிலிருந்து அதைத் தொடங்கியுள்ளது விலங்குத் தோட்டம்.

புது மாற்றத்துக்கு ஏகோபித்த வரவேற்பு...

Top