Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எரிசக்தியைச் சிறந்த வகையில் நிர்வகிப்பது, வர்த்தகங்களின் நீண்டகால செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவும்: அமைச்சர் கிரேஸ் ஃபூ

எரிசக்தியைச் சிறந்த வகையில் நிர்வகிப்பது, வர்த்தகங்களின் நீண்டகால செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவும்: அமைச்சர் கிரேஸ் ஃபூ

வாசிப்புநேரம் -

எரிசக்தியைச் சிறந்த வகையில் நிர்வகிப்பது, வர்த்தகங்களின் நீண்டகால செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க உதவும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

கிருமித்தொற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள உடனடிப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் அதே நேரத்தில், எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் முயற்சிகளில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும் என்றார் அவர்.

எரிசக்தியைத் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவது தொடர்பான தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஃபூ அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்