Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள்

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கின்றனர்.

வாசிப்புநேரம் -

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே அதைத் தவிர்க்கமுடியவில்லை எனப் பலரும் கூறுகின்றனர்.

இருப்பினும், நாளடைவில் அதிகமானோர் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்குவர் என சுற்றுப்புற ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள்பற்றி அறிந்துவந்தது செய்தி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்