Images

வரவுசெலவுத் திட்டம் 2019- தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரனுடன் கலந்துரையாடல்

'வரவுசெலவுத் திட்டம் 2019' குறித்த விரிவான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது 'எதிரொலி' குழு.

'அமைச்சருடன் கலந்துரையாடல்' - தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரனுடன் பல துறைகளைச் சேர்ந்தோர் கலந்துபேசும் நிகழ்ச்சி.

வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியில்... காணத்தவறாதீர்கள்!
 

Top