Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மின்சாரக் கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

சிங்கப்பூரில் திறந்த மின்சாரச் சந்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் திறந்த மின்சாரச் சந்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

SP குழுமம் எரிசக்திச் சந்தை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி 4 மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மறுஆய்வு செய்கின்றது.

மற்ற நிறுவனங்கள் எரிசக்திச் சந்தை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லாததால் அவை பயனீட்டாளர்களை ஈர்க்கக் குறைவான கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.

பயனீட்டாளர்கள் மின்சாரக் கட்டணம் பொதுவாக எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

அதனைப் பற்றி அறிந்துவந்தது எதிரொலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்